7Maoist killed

img

சத்தீஸ்கர்: 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.